பாடல் #40642
அப்பா அப்பா இயேசப்பா
🔤 Appaa Appaa Yesappaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா அப்பா இயேசப்பா உந்தன் பிள்ளை நானப்பா கவலை எனக்கு இல்லப்பா-2 காக்கும் தெய்வம் என்றும் நீர்தானப்பா கலங்கிட தேவை இல்லை நான்தானப்பா - 2 1. பிறந்திட்ட நாள் முதல் பாதுகாத்து வந்தீரே கவலை கண்ணீர் எல்லாம் மாற்றிவிட்டீரே - 2 தள்ளாடி நடந்த என்னை தாங்கி கொண்டீரே தகப்பனை போல என்னை தோளில் சுமந்தீரே - 2 2. அப்பத்தையும் மீனையும் கொடுக்கும் நல்ல தகப்பனே பசியும் தாகம் எல்லாம் நீக்கி விட்டீரே - 2 அப்பா பிதாவே என்று அழைத்திடும் உரிமையை எனக்கு தந்தீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Appaa Yesappaa Undhan Pillai Naanappaa Kavalai Enakku Illappaa-2 Kaakkum Theyvam Enrum Neerthaanappaa Kalangkida Thaevai Illai Naanthaanappaa - 2 1. Piranthitta Naal Mudhal Paathukaatthu Vantheerae Kavalai Kanneer Ellaam Maarrivitteerae - 2 Thallaati Natandha Ennai Thaangki Konteerae Thakappanai Pola Ennai Tholil Sumantheerae - 2 2. Appatthaiyum Meenaiyum Kotukkum Nalla Thakappanae Pasiyum Thaagam Ellaam Neekki Vitteerae - 2 Appaa Pithaavae Enru Azhaitthitum Urimaiyai Enakku Thantheerae - 2