பாடல் #40640
சில் காற்றே சில் காற்றே
🔤 Sil Kaarrae Sil Kaarrae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சில் காற்றே சில் காற்றே கொஞ்சம் மெல்லமாய் வீசு ஓ ஓ ஓ - 2 தாவீதின் மைந்தனாக இயேசு பாலன் பிறந்துள்ளார் - 2 1. உலகை மீட்க வந்தவர் என்னில் பிறந்தார் என் தாழ்மை கோலம் நீக்கிட அவர் தாழ்மையானாரே - 2 அல்லேலூய படிடுவேன் என் மீட்பர் பிறந்தாரே அல்லேலூய படிடுவேன் உன்னதரை ஆரதிப்பேன் 2. காயப்பட்ட என்னை தேடி வந்தாரே என் காயங்களை நீக்கிட அவர் காயமானரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sil Kaarrae Sil Kaarrae Konjjam Mellamaay Veesu O O O - 2 Thaaveethin Maindhanaaga Yesu Paalan Piranthullaar - 2 1. Ulakai Meetka Vandhavar Ennil Piranthaar En Thaazhmai Kolam Neekkida Avar Thaazhmaiyaanaarae - 2 Allaelooya Patituvaen En Meetpar Piranthaarae Allaelooya Patituvaen Unnatharai Aarathippaen 2. Kaayappatta Ennai Thaeti Vanthaarae En Kaayanggalai Neekkida Avar Kaayamaanarae - 2