பாடல் #40639
வானில் தூதர்கள் கூடிட
🔤 Vaanil Thoodharkal Kootida
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிறந்தார்.. யெஷுவா.. பூமியில்.. - 2 வானில் தூதர்கள் கூடிட மந்தை மேய்ப்பர்கள் சூழ்ந்திட சாஸ்திரிகள் பணிந்திட (நம்)இயேசு ராஜன் பிறந்தார் - 2 பிறந்தார் தேவ பாலனாய் உதித்தார் நீதியின் சூரியனாய் ஜொலித்தார் நட்சத்தரமாய் நம் வாழ்வை மாற்றும் மாராஜனாய் - 2 1. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததே யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததே தாவீதின் அரசன் பிறந்தாரே பாவ உலகை மீட்டிட - 2 2. யூத ராஜ சிங்கமாய் பறந்து காக்கும் பட்சியாய் உன்னதர் இயேசு பிறந்தாரே அற்புதங்கள் செய்திட - 2 3. இரண்டாம்(இயேசுவின்) வருகை சமீபமே நியாயத் தீர்ப்பும் நெருங்குதே பரம வீட்டில் வாழ்வோமே ராஜ ராஜன் தோன்றிட - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Piranthaar.. Yeshuvaa.. Poomiyil.. - 2 Vaanil Thoodharkal Kootida Manthai Maeypparkal Soozhnthida Saasthirigal Paninthida (nam)yesu Raajan Piranthaar - 2 Piranthaar Thaeva Paalanaay Uthitthaar Neethiyin Sooriyanaay Jolitthaar Natsattharamaay Nam Vaazhvai Maarrum Maaraajanaay - 2 1. Eesaayin Atimaram Thulirtthathae Yaakkopil Or Velli Uthitthathae Thaaveethin Arasan Piranthaarae Paava Ulakai Meettida - 2 2. Yoodha Raaja Singgamaay Paranthu Kaakkum Patsiyaay Unnathar Yesu Piranthaarae Arpudhanggal Seythida - 2 3. Irantaam(yesuvin) Varukai Sameebamae Niyaayath Theerppum Nerungkuthae Parama Veettil Vaazhvomae Raaja Raajan Thonrida - 2