பாடல் #40638
விண்ணக ராஜா மண்ணுலகம் வந்தீரே
🔤 Vinnaka Raajaa Mannulakam Vantheerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணக ராஜா மண்ணுலகம் வந்தீரே - 2 மானிடனாய் மனுக்கோலம் எடுத்தீரே ஆரிரரோ ஆரிர ராராரோ அல்லேலூயா - 2 1. காரிருள் நேரத்திலே விடிவெள்ளி தோன்றியதே - 2 மேய்ப்பர் விரைந்து பாலகனை பணிந்தனரே - 2 2. மாட்டடைக் கொட்டினிலே தேவமைந்தனாய் வந்தாரே - 2 மேன்மை வெறுத்து தாழ்மையினைத் தரித்தாரே - 2 3. வான்புவி சிருஷ்டிகளும் உம்மண்டை வந்தனரே - 2 பாலனாக இவ்வுலகம் வந்தீரே - 2 அல்லேலூயா அல்லேலூயா பாலன் பிறந்தாரே அல்லேலூயா அல்லேலூயா ராஜன் பிறந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnaka Raajaa Mannulakam Vantheerae - 2 Maanidanaay Manukkolam Etuttheerae Aariraro Aarira Raaraaro Allaelooyaa - 2 1. Kaarirul Naeratthilae Vitivelli Thonriyathae - 2 Maeyppar Virainthu Paalakanai Panindhanarae - 2 2. Maattataik Kottinilae Thaevamaindhanaay Vanthaarae - 2 Maenmai Verutthu Thaazhmaiyinaith Tharitthaarae - 2 3. Vaanpuvi Sirushtigalum Ummantai Vandhanarae - 2 Paalanaaga Ivvulakam Vantheerae - 2 Allaelooyaa Allaelooyaa Paalan Piranthaarae Allaelooyaa Allaelooyaa Raajan Piranthaarae