பாடல் #40633
சிறியோர் பெரியோர் யாவருக்கும்
🔤 Siriyor Periyor Yaavarukkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி வானோர் பூலோர் யாவருக்கும் நற்செய்தி - 2 நம்மை மீட்க இப்பூவில் வந்தார் நம் பாவம் போக்க தன்னை தந்தார் - 2 வானத்திலே தேவ தூதர் தோன்றினார் பார்த்த ஜனம் அதை கண்டு பயந்தனர் நல்ல செய்தி சொல்ல வந்தோம் என்றாரே ஆமென் ஆமென்... பிறந்தார் இயேசு இம்மாந்தர்க்காகவே இம்மண்ணில் உதித்தார் நாம் யாவரும் பிரகாசிக்க - 2 1. பாவத்தில் விழுந்த நம்மை உயிர்ப்பிக்க சாபத்தில் இருந்து நம்மை விடுவிக்க - 2 அடிமைகளான நம்மை தம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள - 2 - பிறந்தார் இயேசு 2. இருளினில் வாழ்ந்த நம்மை மீட்கவே வெளிச்சத்தை கொண்டு வந்து சேர்க்கவே - 2 இம்மானுவேலனாக இருப்பீரே எனக்குள்ளாக - 2 - பிறந்தார் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siriyor Periyor Yaavarukkum Narseythi Vaanor Poolor Yaavarukkum Narseythi - 2 Nammai Meetka Ippoovil Vanthaar Nam Paavam Pokka Thannai Thanthaar - 2 Vaanatthilae Thaeva Thoodhar Thonrinaar Paarttha Janam Athai Kantu Payandhanar Nalla Seythi Solla Vanthom Enraarae Aamen Aamen... Piranthaar Yesu Immaandharkkaagavae Immannil Uthitthaar Naam Yaavarum Pirakaasikka - 2 1. Paavatthil Vizhundha Nammai Uyirppikka Saabatthil Irunthu Nammai Vituvikka - 2 Atimaigalaana Nammai Tham Pillaiyaay Aerrukkolla - 2 - Piranthaar Yesu 2. Irulinil Vaazhndha Nammai Meetkavae Velicchatthai Kontu Vanthu Saerkkavae - 2 Immaanuvaelanaaga Iruppeerae Enakkullaaga - 2 - Piranthaar Yesu