பாடல் #40632
அன்பான இயேசுவே அழகான இயேசுவே
🔤 Anpaana Yesuvae Azhakaana Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பான இயேசுவே அழகான இயேசுவே உம்மோடு வாழவே என்னுள்ளம் ஏங்குதே - 2 1. உலகமே மாயயே உம் அன்பு போதுமே உன்னதரே உம்மை காண உள்ளம் ஏங்கிடுதே - 2 2. கல்வாரி காணும் போதும் கல்மனம் உருகுதே கள்ளமில்லா உந்தன் அன்பால் காயம் ஆறிடுதே - 2 3. வருகையில் சேர்த்திடுவீர் மறுரூபம் ஆக்கிடுவீர் மணவாளன் உந்தன் அன்பில் மகிழ்ந்தே மறந்திடுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpaana Yesuvae Azhakaana Yesuvae Ummotu Vaazhavae Ennullam Aengkuthae - 2 1. Ulakamae Maayayae Um Anpu Pothumae Unnatharae Ummai Kaana Ullam Aengkituthae - 2 2. Kalvaari Kaanum Pothum Kalmanam Urukuthae Kallamillaa Undhan Anpaal Kaayam Aarituthae - 2 3. Varukaiyil Saertthituveer Maruroobam Aakkituveer Manavaalan Undhan Anpil Makizhnthae Maranthituvaen - 2