பாடல் #40626
உயிரோடு இருக்கும் நாட்கள்
🔤 Uyirotu Irukkum Naatkal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரோடு இருக்கும் நாட்கள் எல்லாம் உமக்கே நான் சொந்தமே. -2 இயேசுவே -2 நீரே எந்தன் வாஞ்சை ஐயா.-2 உமது மகிமைதான் எனது ஏக்கமையா -2 என் வாழ்க்கை எல்லாம் புதிதாக்கினிரே கொடி நன்றி ஐயா. -2 உமக்காக என்னை பிர்த்தெடுத்தீரே (நான்) உம்மோடு நடந்திடுவேன். - 2 ஜுவனுள்ள நாட்கலெல்லாம் ஊழியம் செய்திடுவேன். - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirotu Irukkum Naatkal Ellaam Umakkae Naan Sondhamae. -2 Yesuvae -2 Neerae Endhan Vaanjsai Aiyaa.-2 Umathu Makimaithaan Enathu Aekkamaiyaa -2 En Vaazhkkai Ellaam Puthithaakkinirae Koti Nanri Aiyaa. -2 Umakkaaga Ennai Pirtthetuttheerae (naan) Ummotu Natanthituvaen. - 2 Juvanulla Naatkalellaam Oozhiyam Seythituvaen. - 2