பாடல் #40624
அக்கினியில் நடந்து வந்தோம்
🔤 Akkiniyil Natanthu Vanthom
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதமொன்றும் இல்லையப்பா! தண்ணீரை கடந்து வந்தோம் நாங்க மூழ்கி போக இல்லையப்பா!. உங்க கிருபை எங்களவிட்டு இமைப்பொழுதும் விலகலப்பா--2 எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் எங்கள் கன்மலை நீர்--2 செங்கடலை நீர் பிளந்தீர் செம்மையான பாதை தந்தீர்! எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர்! (அந்த) கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்றுவிட்டீர்! - எங்கள் பலவித சோதனையால் புடமிடபட்டோமை -யா பொன்னாக மாற்றிவிட்டீர் புது இருதயம் தந்துவிட்டீர், எங்கள் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்து விட்டீர் - 2 வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம் இனிவரும் நாட்களெல்லாம் உந்தன் மகிமைதனை காண்போம் எங்கள் ஆயூள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்திடுவோம்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkiniyil Natanthu Vanthom Aanaal Saedhamonrum Illaiyappaa! Thanneerai Katanthu Vanthom Naangga Moozhki Poga Illaiyappaa!. Ungga Kirupai Enggalavittu Imaippozhuthum Vilakalappaa--2 Enggal Devan Neer Enggal Raajaa Neer Naanggal Porritum Enggal Kanmalai Neer--2 Senggatalai Neer Pilantheer Semmaiyaana Paathai Thantheer! Erikovin Kottaigalai Um Yosanaiyaal Thakarttheer! (andha) Koliyaatthin Koshanggalai Oru Notiyil Venruvitteer! - Enggal Palavidha Sodhanaiyaal Pudamidapattomai -yaa Ponnaaga Maarrivitteer Puthu Irudhayam Thanthuvitteer, Enggal Thalaiyai Enneyinaal Apishaegam Seythu Vitteer - 2 Varudanggalai Umathu Kirupaiyinaal Katanthom Inivarum Naatkalellaam Undhan Makimaidhanai Kaanpom Enggal Aayool Ullavarai Yesu Naamatthai Uyarthituvom-2