பாடல் #40623
அக்கினியாக இறங்கிடுமே
🔤 Akkiniyaaga Irangkitumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினியாக இறங்கிடுமே அற்புதம் திரலாய் செய்திடுமே.- 2 அகிலமெங்கிலும் திருச்சபைகள் எழுப்புதல் காண செய்திடுமே - 2 எழுப்புதலின் நாயகரே பரிசுத்த ஆவியானவரே - 2 அசைவாடும் அனல்மூட்டும் ஆட்கொண்டு தினம் நடத்தும். - 2 1. மரண இருளிலே வாழ்பவர்கள் இரட்சிப்பின் ஒளியை காணட்டுமே --2 இயேசுவே ஆண்டவர் என்ற தொனி தேசங்கள் எங்கும் கேட்கட்டுமே. --2 2.உலர்ந்த எழும்புகள் உயிர் பெறட்டும் உமது வசனங்கள் உயர்ந்திடட்டும்--2 உலகத்தை கலக்கிடும் சேனைகளாய் பரிசுத்தவான்கள் ஜொளித்திடட்டும்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkiniyaaga Irangkitumae Arpudham Thiralaay Seythitumae.- 2 Akilamengkilum Thirucchapaigal Ezhuppudhal Kaana Seythitumae - 2 Ezhuppudhalin Naayakarae Parisuttha Aaviyaanavarae - 2 Asaivaatum Analmoottum Aatkontu Thinam Natatthum. - 2 1. Marana Irulilae Vaazhpavarkal Iratsippin Oliyai Kaanattumae --2 Yesuvae Aandavar Endra Thoni Thaesanggal Engkum Kaetkattumae. --2 2.ularndha Ezhumpugal Uyir Perattum Umathu Vasananggal Uyarnthidattum--2 Ulakatthai Kalakkitum Saenaigalaay Parisutthavaankal Jolitthidattum-2