பாடல் #40622
அளவிட முடியாதது
🔤 Alavida Mutiyaadhathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அளவிட முடியாதது என் மேல நீங்க வெச்ச அன்பு சொல்லி முடியாதது என் மேல நீங்க வெச்ச அன்பு ஈடு இனையில்லாதது புரிந்து கொள்ளவே முடியாதது என் மேல நீங்க வெச்ச அன்பு எனக்காக ஜீவன் தந்த அன்பு தாயின் கருவினிலே பாவியாக பிறந்தவன் நான் கேடும் கிருக்குமுள்ள இருதய்த்தை உடையவன் நான் ஆனாலும் என் மேல அன்பு வைத்தீரே எனக்காக ஜீவன் தந்து ஏற்றுக் கொண்டீரே சொன்னது முழுமையாக செய்ய முடியல பொருத்தன செய்ததையும் முடிக்க முடியல ஆனாலும் என்னையும் நம்புகிறிரீரே அனுதினமும் கரம் பிடித்து நடத்துகிறிரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alavida Mutiyaadhathu En Maela Neengga Veccha Anpu Solli Mutiyaadhathu En Maela Neengga Veccha Anpu Eetu Inaiyillaadhathu Purinthu Kollavae Mutiyaadhathu En Maela Neengga Veccha Anpu Enakkaaga Jeevan Thandha Anpu Thaayin Karuvinilae Paaviyaaga Pirandhavan Naan Kaetum Kirukkumulla Irudhaytthai Utaiyavan Naan Aanaalum En Maela Anpu Vaittheerae Enakkaaga Jeevan Thanthu Aerruk Konteerae Sonnathu Muzhumaiyaaga Seyya Mutiyala Porutthana Seythathaiyum Mutikka Mutiyala Aanaalum Ennaiyum Nampukirireerae Anuthinamum Karam Pititthu Natatthukirirae