பாடல் #40621
கிருபை கிருபை தான்
🔤 Kirupai Kirupai Thaan
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை கிருபை தான் நான் நிர்மூலம் ஆகாமல் இருப்பது கிருபை கிருபை தான் நான் உம் பாதம் துதி சொல்லி நிற்பது நிற்பது நடப்பது பாடுவது ஓடுவது எழுவது தொழுவது அழுத நான் சிரிப்பது தோற்ற நான் ஜெபிப்பது நீர் என்னோடு பேசாவிட்டால் அந்த இருள் என்பேன் கதை போல கழிந்தன நாட்கள் காரணம் என்சொல்வேன் காலம் இனி செல்லாதே என்ன செய்யபோகிறேன் புகை போல் ஒழிந்தன காலம் காரணம் என்சொல்வேன் உம் கணக்கில் நான் எழுதப்பட என்ன செய்யப்போகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Kirupai Thaan Naan Nirmoolam Aakaamal Iruppathu Kirupai Kirupai Thaan Naan Um Paadham Thuthi Solli Nirpathu Nirpathu Natappathu Paatuvathu Otuvathu Ezhuvathu Thozhuvathu Azhudha Naan Sirippathu Thortra Naan Jepippathu Neer Ennotu Paesaavittaal Andha Irul Enpaen Kathai Pola Kazhindhana Naatkal Kaaranam Ensolvaen Kaalam Ini Sellaathae Enna Seyyapokiraen Pukai Pol Ozhindhana Kaalam Kaaranam Ensolvaen Um Kanakkil Naan Ezhudhappata Enna Seyyappokiraen