பாடல் #40620
எனக்காக யாவையும் செய்து
🔤 Enakkaaga Yaavaiyum Seythu
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் இன்றே செய்பவர் நன்றே செய்பவர் என்றும் செய்பவர் இருளில் இருந்து ஒளியை படைத்தவர் வெறுமையில் இருந்து உலகை படைத்தவர் காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர் செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர் தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர் தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர் என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர் புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaaga Yaavaiyum Seythu Mutikkum Kartthar Inrae Seypavar Nanrae Seypavar Enrum Seypavar Irulil Irunthu Oliyai Pataitthavar Verumaiyil Irunthu Ulakai Pataitthavar Kaarrum Maegamum Inri Mazhaiyai Pozhibavar Senggatalinaiyum Paathaiyaakkum Sarva Vallavar Tham Karanggalilae Kaalatthai Vaitthae Iruppavar Tham Puyapelatthaal Raajjiyanggal Aalukai Seypavar En Paechsaiyum Perumoochsaiyum Sevisaaytthu Kaetpavar Purantuvarum Peru Vellatthukkum Pugalidamaanavar