பாடல் #40618
இவர்தான் இவர்தான் என் இராஜா
🔤 Ivarthaan Ivarthaan En Iraajaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இவர்தான் இவர்தான் என் இராஜா இவர்தான் இவர்தான் இவர்தான் என் நேசர் இவர்தான் ஆராதிப்பேன் இயேசுவை ஆராதிப்பேன் அகமகிழ்வேன் இயேசுவில் அகமகிழ்வோம் 1. பாவிக்காக மரித்த இயேசு இவர்தான் இவர்தான் மூன்றாம் நாளில் உயிர்த்த நேசர் இவர்தான் இவர்தான் பாவம் போக்கும் பரிகாரி இவர்தான் இவர்தான் பரிசுத்த தெய்வமும் இவர்தான் இவர்தான் 2. குருடரை பார்க்க செய்தவர் இவர்தான் இவர்தான் முடவரை நடக்க செய்தவர் இவர்தான் இவர்தான் செவிடரை கேட்க வைத்தவர் இவர்தான் இவர்தான் செந்தமிழை பேச வைத்தவர் இவர்தான் இவர்தான் 3. கடல்மேல் நடந்தவர் இவர்தான் இவர்தான் காற்று கடலை அதட்டியவர் இவர்தான் இவர்தான் சாவை வென்றவர் இவர்தான் இவர்தான் சர்வலோக அதிபதி இவர்தான் இவர்தான் 4. துதிகளில் வசிப்பவர் இவர்தான் இவர்தான் அக்கினி வல்லமையும் இவர்தான் இவர்தான் யேகோவா தெய்வமே இவர்தான் இவர்தான் யெகோவா ராஃப்பா இவர்தான் இவர்தான் 5. கீலேயாத் தைலம் இவர்தான் இவர்தான் நலதோர் வைத்திர் இவர்தான் இவர்தான் பரிமல தைலமும் இவர்தான் இவர்தான் பார் எங்கும் வாசனை இவர்தான் இவர்தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ivarthaan Ivarthaan En Iraajaa Ivarthaan Ivarthaan Ivarthaan En Naesar Ivarthaan Aaraathippaen Yesuvai Aaraathippaen Agamakizhvaen Yesuvil Agamakizhvom 1. Paavikkaaga Marittha Yesu Ivarthaan Ivarthaan Moonraam Naalil Uyirttha Naesar Ivarthaan Ivarthaan Paavam Pokkum Parikaari Ivarthaan Ivarthaan Parisuttha Theyvamum Ivarthaan Ivarthaan 2. Kurudarai Paarkka Seythavar Ivarthaan Ivarthaan Mudavarai Natakka Seythavar Ivarthaan Ivarthaan Sevidarai Kaetka Vaitthavar Ivarthaan Ivarthaan Sendhamizhai Paesa Vaitthavar Ivarthaan Ivarthaan 3. Katalmael Natandhavar Ivarthaan Ivarthaan Kaarru Katalai Adhattiyavar Ivarthaan Ivarthaan Saavai Vendravar Ivarthaan Ivarthaan Sarvaloga Athibathi Ivarthaan Ivarthaan 4. Thuthigalil Vasippavar Ivarthaan Ivarthaan Akkini Vallamaiyum Ivarthaan Ivarthaan Yaekovaa Theyvamae Ivarthaan Ivarthaan Yekovaa Raahppaa Ivarthaan Ivarthaan 5. Keelaeyaath Thailam Ivarthaan Ivarthaan Nalathor Vaitthir Ivarthaan Ivarthaan Parimala Thailamum Ivarthaan Ivarthaan Paar Engkum Vaasanai Ivarthaan Ivarthaan