பாடல் #40617
எப்போதும் எப்போதும்
🔤 Eppothum Eppothum
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்போதும் எப்போதும் என்னாளும் என்னாலும் - 2 இயேசுவையே ஆராதிப்பேன் கிறிஸ்து இயேசுவை ஆராதிப்பேன் 1. பரிசுத்த ஸ்தளத்திலிருந்து ஆராதனை செய்வேன் - 2 சீயோன் மலையை நோக்கி ஆதரவு கேட்டிடுவேன் - 2 2. துதியின் ஆடை தரித்து என்நாளும் துதித்திடுவேன் - 2 கிருபையின் இரக்கத்தினால் என்னையும் மீட்டவரே - 2 3. அழிவுக்கு விலக்கி மீட்டு என்னாளும் கூட இருப்பீர் - 2 பரலோகம் அழைத்து செல்ல பரிசுத்த ஆவி தந்தவரே - 2 4. சத்தியத்தை அனுப்பி அனுப்பி என்னை எந்நாளும் காப்பவரே - 2 இராப்பகல் உறங்காமல் என்றென்றும் காப்பவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppothum Eppothum Ennaalum Ennaalum - 2 Yesuvaiyae Aaraathippaen Kiristhu Yesuvai Aaraathippaen 1. Parisuttha Sthalatthilirunthu Aaraadhanai Seyvaen - 2 Seeyon Malaiyai Nokki Aadharavu Kaettituvaen - 2 2. Thuthiyin Aatai Tharitthu Ennaalum Thuthitthituvaen - 2 Kirupaiyin Irakkatthinaal Ennaiyum Meettavarae - 2 3. Azhivukku Vilakki Meettu Ennaalum Kooda Iruppeer - 2 Paralogam Azhaitthu Sella Parisuttha Aavi Thandhavarae - 2 4. Satthiyatthai Anuppi Anuppi Ennai Ennaalum Kaappavarae - 2 Iraappakal Urangkaamal Enrenrum Kaappavarae - 2