பாடல் #40615
எப்போதும் எந்நாளும்
🔤 Eppothum Ennaalum
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்போதும் எந்நாளும் இயேசு எனக்கு ஒத்தாசை - 2 இயேசு எனக்கு ஒத்தாசை கிறிஸ்து இயேசு எனக்கு ஒத்தாசை - 2 பரிசுத்த ஸ்தலத்தில் இருந்து ஒத்தாசை அனுப்பும் தெய்வம் - 2 சீயோன் மலையிலிருந்து நம்மை ஆதரவு செய்திடும் தெய்வம் - 2 பரிசையும் கேடயத்தையும் பிடித்து ஒத்தாசை அனுப்பும் தெய்வம் - 2 தம் கிருபையின் நிமித்தம் எந்நாளும் நம்மை மீட்டிடும் தெய்வம் - 2 என்னை அழிவுக்கு விலக்கி மீட்டு எந்நாளும் என்னோடு இருப்பீர் - 2 பரலோக ஒத்தாசை அனுப்பி எந்நாளும் என்னை இரட்சிக்கிறீர் - 2 சத்தியத்தை அனுப்பி தேவன் எந்நாளும் நம்மை காப்பார் - 2 இரவும் பகலும் உறங்காமல் உன்னை எந்நாளும் காப்பார் - 2 வானத்தை பூமியை படைத்து ஒத்தாசை அனுப்பும் தெய்வம் - 2 புதியதோர் உலகம் படைப்போம் அதில் இயேசுவுக்காக வாழுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppothum Ennaalum Yesu Enakku Otthaasai - 2 Yesu Enakku Otthaasai Kiristhu Yesu Enakku Otthaasai - 2 Parisuttha Sthalatthil Irunthu Otthaasai Anuppum Theyvam - 2 Seeyon Malaiyilirunthu Nammai Aadharavu Seythitum Theyvam - 2 Parisaiyum Kaedayatthaiyum Pititthu Otthaasai Anuppum Theyvam - 2 Tham Kirupaiyin Nimittham Ennaalum Nammai Meettitum Theyvam - 2 Ennai Azhivukku Vilakki Meettu Ennaalum Ennotu Iruppeer - 2 Paraloga Otthaasai Anuppi Ennaalum Ennai Iratsikkireer - 2 Satthiyatthai Anuppi Devan Ennaalum Nammai Kaappaar - 2 Iravum Pakalum Urangkaamal Unnai Ennaalum Kaappaar - 2 Vaanatthai Poomiyai Pataitthu Otthaasai Anuppum Theyvam - 2 Puthiyathor Ulakam Pataippom Athil Yesuvukkaaga Vaazhuvom - 2