பாடல் #40614
காலை மாலை ஜெபிக்கனும்
🔤 Kaalai Maalai Jepikkanum
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலை மாலை ஜெபிக்கனும் வேதத்தை வாசிக்கணும் - 2 இரவெல்லாம் இயேசுவின் பாதத்திலே கிடக்கணும் - 2 பாதத்திலே கிடக்கணும் - 2 யேகோவா இயேசையா - 4 1. யாக்கோபு இராமுழுதும் உந்தன் பாதம் அமர்ந்ததாலே - 2 சாபத்தை எடுத்துபோட்டு இஸ்ரவேலாய் மாற்றிவிட்டீர் - 2 இஸ்ரவேலாய் மாற்றிவிட்டீர் - 2 - யேகோவா 2. தானியேலாய் ஜெபிக்கனும் சாட்சியாய் வாழனும் - 2 சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும் - 2 தினம்தினம் கட்டணும் - 2 - யேகோவா 3. மோசே போல் திறப்பிலே தினம் தினம் நிற்கணும் - 2 வனாந்தர தேசத்தை செழிப்பாய் மாற்றனும் - 2 செழிப்பாய் மாற்றனும் - 2 - யேகோவா 4. பவுலைப் போல ஜெபிக்கவும் இயேசுவுக்காய் நிற்கணும் - 2 கண்கள் திறக்கணும் பாதையும் கிடைக்கணும் - 2 பாதையும் கிடைக்கணும் - 2 - யேகோவா 5. பேதுருப் போல் ஜெபிக்கவும் தரிசனங்கள் கானனும் - 2 ஜாதி மதம் அற்ற சமுதாயம் படைக்கனும் - 2 சமுதாயம் படைக்கனும் - 2 - யேகோவா 6. யோவான் போல ஜெபிக்கவும் ஆவிக்குள்ள நிற்கணும் - 2 பத்மு தீவானாலும் இயேசுவையே பார்க்கனும் - 2 இயேசுவையே பார்க்கனும் - 2 - யேகோவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalai Maalai Jepikkanum Vaedhatthai Vaasikkanum - 2 Iravellaam Yesuvin Paadhatthilae Kidakkanum - 2 Paadhatthilae Kidakkanum - 2 Yaekovaa Yesaiyaa - 4 1. Yaakkopu Iraamuzhuthum Undhan Paadham Amarndhathaalae - 2 Saabatthai Etutthupottu Isravaelaay Maarrivitteer - 2 Isravaelaay Maarrivitteer - 2 - Yaekovaa 2. Thaaniyaelaay Jepikkanum Saatsiyaay Vaazhanum - 2 Singganggalin Vaaykalai Thinamthinam Kattanum - 2 Thinamthinam Kattanum - 2 - Yaekovaa 3. Mosae Pol Thirappilae Thinam Thinam Nirkanum - 2 Vanaandhara Thaesatthai Sezhippaay Maartranum - 2 Sezhippaay Maartranum - 2 - Yaekovaa 4. Pavulaip Pola Jepikkavum Yesuvukkaay Nirkanum - 2 Kankal Thirakkanum Paathaiyum Kitaikkanum - 2 Paathaiyum Kitaikkanum - 2 - Yaekovaa 5. Paethurup Pol Jepikkavum Tharisananggal Kaananum - 2 Jaathi Matham Artra Samuthaayam Pataikkanum - 2 Samuthaayam Pataikkanum - 2 - Yaekovaa 6. Yovaan Pola Jepikkavum Aavikkulla Nirkanum - 2 Pathmu Theevaanaalum Yesuvaiyae Paarkkanum - 2 Yesuvaiyae Paarkkanum - 2 - Yaekovaa