பாடல் #40613
நீரே சர்வ வல்லவரே
🔤 Neerae Sarva Vallavarae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே சர்வ வல்லவரே சாவை வென்றவரே உயிர்த்து எழுந்தவரே உயிரை தந்தவரே - 2 வாழ்க வாழ்க வாழ்க இயேசுநாமம் வாழ்க வாழ்க வாழ்க 1. சேனைகளின் கர்த்தர் அவர் நாமம் ஜெயம் தரும் வல்லவர் அவர்தானே எதிரியை ஒழித்து சாபத்தை அழித்து ஜெயத்தை தந்தவரே 2. உலகத்தில் போராட்டம் உண்டு என்றீர் ஆனாலும் திடன் கொள் நான் தேவன் என்றீர் உம்மை பற்றிக் கொண்டிடுவேன் ஜெயம் பெற்றோனாய் வாழ்ந்திடுவேன் 3. எனக்கு எதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போக செய்தவரே ஓங்கிய புயமும் காக்கும் கரமும் எப்போதும் என்னை தாங்கிடுமே 4. கோலியாத்தை போல எதிர்த்தாலும் தாவீதைக் கொண்டு ஜெயம் தருவீரே ஆட்டுக் குட்டியாக உம்மை எனக்காக பலியாய் தந்தீர் 5. எதிரிகள் பின்னால் துரத்த செங்கடலும் தடுத்து நிறுத்த அற்புதரே உந்தன் வல்லமையால் செங்கடலை கடக்க செய்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Sarva Vallavarae Saavai Vendravarae Uyirtthu Ezhundhavarae Uyirai Thandhavarae - 2 Vaazhka Vaazhka Vaazhka Yesunaamam Vaazhka Vaazhka Vaazhka 1. Saenaigalin Kartthar Avar Naamam Jeyam Tharum Vallavar Avarthaanae Ethiriyai Ozhitthu Saabatthai Azhitthu Jeyatthai Thandhavarae 2. Ulakatthil Poraattam Untu Enreer Aanaalum Thidan Kol Naan Devan Enreer Ummai Parrik Kontituvaen Jeyam Perronaay Vaazhnthituvaen 3. Enakku Ethiraay Aayudhanggal Vaaykkaathae Poga Seythavarae Ongkiya Puyamum Kaakkum Karamum Eppothum Ennai Thaangkitumae 4. Koliyaatthai Pola Ethirtthaalum Thaaveethaik Kontu Jeyam Tharuveerae Aattuk Kuttiyaaga Ummai Enakkaaga Paliyaay Thantheer 5. Ethirigal Pinnaal Thurattha Senggatalum Thatutthu Niruttha Arpudharae Undhan Vallamaiyaal Senggatalai Katakka Seythituveer