பாடல் #40612
உன்னத தேவ ஆவியே
🔤 Unnatha Thaeva Aaviyae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத தேவ ஆவியே ஊற்றுமே அக்கினி சபையிலே - 2 பெலன் கொண்டு சாட்சியாய் எழுந்திட பரிசுத்த ஆவியை ஊற்றுமே – இன்று - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - ஆமென் அல்லேலூயா - 2 எலியாவின் மேல் உள்ள அக்கினி எலிசாவின் மேல் வந்து அமரட்டும் இயேசப்பா உந்தனின் ஆவியால் இன்நாளில் என்னை நிறப்புமே - 2 - அல்லேலூயா மோசேயின் மேல் உள்ள அக்கினி யோசுவா மேல் வந்து அமரட்டும் பெந்தேகொஸ்தே ஆவியால் இன்நாளில் என்னை நிறப்புமே - 2 - அல்லேலூயா சிம்சோன் மேல் உள்ள அக்கினி திரும்ப சிம்சோன் மேல் அமரட்டும் இழந்த ஆவியின் வல்லமை இன்நாளில் நிறப்புமே - 2 -அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Thaeva Aaviyae Oorrumae Akkini Sapaiyilae - 2 Pelan Kontu Saatsiyaay Ezhunthida Parisuttha Aaviyai Oorrumae – Inru - 2 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa - Aamen Allaelooyaa - 2 Eliyaavin Mael Ulla Akkini Elisaavin Mael Vanthu Amarattum Yesappaa Undhanin Aaviyaal Innaalil Ennai Nirappumae - 2 - Allaelooyaa Mosaeyin Mael Ulla Akkini Yosuvaa Mael Vanthu Amarattum Penthaekosthae Aaviyaal Innaalil Ennai Nirappumae - 2 - Allaelooyaa Simson Mael Ulla Akkini Thirumba Simson Mael Amarattum Izhandha Aaviyin Vallamai Innaalil Nirappumae - 2 -allaelooyaa