பாடல் #40610
பரலோகம் தான் உமது சிங்காசனம்
🔤 Paralogam Thaan Umathu Singkaasanam
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகம் தான் உமது சிங்காசனம் பரிசுத்தரே பூமி உம்பாதஸ்தலம் -2 நித்திய நித்திய காலமாக ஆயிரமாம் ஆட்சிவருவதாக - 2 ச ச ச ரி ரி ரி க ம க ம ப த நி ச நி ச ப த நி ச - 2 1. யேகோவா ரூவா நீர் என் தெய்வமே எல்லாவற்றையும் நீர் பார்த்துக் கொள்வீர் யேகோவா நிசி நீர் என் தெய்வமே என்னாளும் வெற்றி நீர் தந்திடுவீர் - 2 2. யேகோவா ரஃபா நீர் என் தெய்வமே சுகம் தந்து என்னாலும் காத்திடுவீர் யேகோவா ரப்பா நீர் என் தெய்வமே புல்லுள்ள இடத்தில் மேய்க்கும் நல்மேய்ப்பரே - 2 3. யேகோவா ஷம்மா நீர் என் தெய்வமே என்னாளும் கூடவே இருக்கின்றிரே யெகோவா ஷாலோம் நீர் என் தெய்வமே சமாதானம் தருகின்ற சத்தியரே - 2 4. இம்மானுவேலே நீர் என் தெய்வமே கூடவே இருக்கிற கோமகனே - 2 எல்ஷடாய் எல்ஷடாய் என் தெய்வமே எல்லாம் வல்லவரே என் தெய்வமே - 2 5. எல்ரோயி எல்ரோயி என் தெய்வமே என்னாளும் என்னை நீர் காத்திடுவீர் - 2 இயேசுகிறிஸ்துவே என் தெய்வமே பாவியை இரட்சித்த பரிசுத்தரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralogam Thaan Umathu Singkaasanam Parisuttharae Poomi Umpaadhasthalam -2 Nitthiya Nitthiya Kaalamaaga Aayiramaam Aatsivaruvathaaga - 2 Sa Sa Sa Ri Ri Ri Ka Ma Ka Ma Pa Tha Ni Sa Ni Sa Pa Tha Ni Sa - 2 1. Yaekovaa Roovaa Neer En Theyvamae Ellaavarraiyum Neer Paartthuk Kolveer Yaekovaa Nisi Neer En Theyvamae Ennaalum Verri Neer Thanthituveer - 2 2. Yaekovaa Rahpaa Neer En Theyvamae Sugam Thanthu Ennaalum Kaatthituveer Yaekovaa Rappaa Neer En Theyvamae Pullulla Idatthil Maeykkum Nalmaeypparae - 2 3. Yaekovaa Shammaa Neer En Theyvamae Ennaalum Koodavae Irukkinrirae Yekovaa Shaalom Neer En Theyvamae Samaathaanam Tharukindra Satthiyarae - 2 4. Immaanuvaelae Neer En Theyvamae Koodavae Irukkira Komakanae - 2 Elshataay Elshataay En Theyvamae Ellaam Vallavarae En Theyvamae - 2 5. Elroyi Elroyi En Theyvamae Ennaalum Ennai Neer Kaatthituveer - 2 Yesukiristhuvae En Theyvamae Paaviyai Iratsittha Parisuttharae - 2