பாடல் #40609
ஊற்று ஊற்று ஊற்று ஊற்று ஊற்று தண்ணீரே
🔤 Oorru Oorru Oorru Oorru Oorru Thanneerae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊற்று ஊற்று ஊற்று ஊற்று ஊற்று தண்ணீரே ஊற்றப்பட வேண்டுமே எந்தன் மீதிலே - 2 ஊற்றப்பட வேண்டுமே இந்த் நாளிலே - 2 1. கடைசி நாளில் மாம்சமான யாவர் மிதிலும் உந்தனின் ஆவியை ஊற்றுவேன் என்றீர் - 2 இந்த நாளில் உந்தன் ஆவி எந்தன் மீதில் - 2 ஊற்றப்பட வேண்டுமே எந்தன் நேசரே - 2 2. உம்முடைய ஆவியை உம் ஊழியர் மேலே அந்நாளில் ஊற்றுவேன் என்று சொன்னீரே - 2 இந்நாளில் உந்தனின் அடியேன் மீது - 2 அளவில்லாமல் ஊற்றிவிட வேண்டும் அய்யனே - 2 3. கண்ணீர் யாவும் துடைத்திட தேவன் தாமே நடத்திட ஆட்டுக்குட்டியானவரே அருள்செய்யுமே - 2 ஜீவத்தண்ணீர் அண்டைக்கு அருமையாய் என்னையும் நடத்தி செல்ல வேண்டுமே ஜீவதேவனே - 2 4. ஜீவ ஊற்று ஆனவரே ஜீவத்தண்ணீர் ஆனவரே உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் தாருமே - 2 உண்மை அண்டி கொண்டவர்கள் உம்முடைய வெளிச்சத்திலே வாழ்ந்திடவே - 2 5. ஞானிகளின் போதகம் ஜீவ ஊற்று அல்லவோ மரண கண்ணிக்கு தப்பும் வழி அல்லவோ - 2 ஜீவ தேவனே உந்தன் போதகத்தால் அடியேகை இந்த நாளில் நிறப்பிடுமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oorru Oorru Oorru Oorru Oorru Thanneerae Oortrappata Vaentumae Endhan Meethilae - 2 Oortrappata Vaentumae Inth Naalilae - 2 1. Kataisi Naalil Maamsamaana Yaavar Mithilum Undhanin Aaviyai Oorruvaen Enreer - 2 Indha Naalil Undhan Aavi Endhan Meethil - 2 Oortrappata Vaentumae Endhan Naesarae - 2 2. Ummutaiya Aaviyai Um Oozhiyar Maelae Annaalil Oorruvaen Enru Sonneerae - 2 Innaalil Undhanin Atiyaen Meethu - 2 Alavillaamal Oorrivida Vaentum Ayyanae - 2 3. Kanneer Yaavum Thutaitthida Devan Thaamae Natatthida Aattukkuttiyaanavarae Arulseyyumae - 2 Jeevatthanneer Antaikku Arumaiyaay Ennaiyum Natatthi Sella Vaentumae Jeevadevanae - 2 4. Jeeva Oorru Aanavarae Jeevatthanneer Aanavarae Ummutaiya Velicchatthilae Veliccham Thaarumae - 2 Unmai Anti Kondavarkal Ummutaiya Velicchatthilae Vaazhnthidavae - 2 5. Njaanigalin Podhakam Jeeva Oorru Allavo Marana Kannikku Thappum Vazhi Allavo - 2 Jeeva Devanae Undhan Podhakatthaal Atiyaekai Indha Naalil Nirappitumae - 2