பாடல் #40604
உயர்த்துகிறோம் உம்மைப் போற்றுகிறோம்
🔤 Uyartthukirom Ummaip Porrukirom
🎙 Evg. S. L. எட்வர்ட் ராஜ் • 💿 பரிகாரி
🎼 Scale: G
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 85 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயர்த்துகிறோம்.. உம்மைப் போற்றுகிறோம் - 2 என்னைக் காண்பவர்… காப்பவர் துதிகளில் பயப்படத்தகுந்தவர் - நீர் நல்லவர்… வல்லவர் துதிகன மகிமைக்குப்பாத்திரர் - நீர் உயர்ந்தவர்.. சிறந்தவர்.. எங்களின் துதிகளில் மகிழ்பவர்… உயர்த்துகிறோம்.. 1. இந்த நாளில் எங்கள் நடுவில் இறங்கி வாரும் அற்புதங்கள் அதிசங்கள் காணச்செய்திடும் - 2 என் இயேசுவே..என் தெய்வமே.. இம்மானுவேலர்.. என் இரட்சகர் - 2. கால்கள் யாவும் முடங்கும் நாவு யாவும் முழங்கும் கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்திடும் - 2 என் இயேசுவே.. என் தெய்வமே.. யேகோவா ராஃபா.. பரிகாரி நீரே 3. உம்மைப்போல நல்ல தேவன் யாரும் இல்லை உம்மைப்போல பரிசுத்தரும் பூவில் இல்லையே.. -2 என் இயேசுவே..என் தெய்வமே.. யேகோவா ஷாமார்.. காப்பவர் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyartthukirom.. Ummaip Porrukirom - 2 Ennaik Kaanpavar… Kaappavar Thuthigalil Payappatatthakundhavar - Neer Nallavar… Vallavar Thuthigana Makimaikkuppaatthirar - Neer Uyarndhavar.. Sirandhavar.. Enggalin Thuthigalil Makizhpavar… Uyartthukirom.. 1. Indha Naalil Enggal Natuvil Irangki Vaarum Arpudhanggal Athisanggal Kaanachseythitum - 2 En Yesuvae..en Theyvamae.. Immaanuvaelar.. En Iratsakar - 2. Kaalkal Yaavum Mudangkum Naavu Yaavum Muzhangkum Karttharae Devanenru Arikkai Seythitum - 2 En Yesuvae.. En Theyvamae.. Yaekovaa Raahpaa.. Parikaari Neerae 3. Ummaippola Nalla Devan Yaarum Illai Ummaippola Parisuttharum Poovil Illaiyae.. -2 En Yesuvae..en Theyvamae.. Yaekovaa Shaamaar.. Kaappavar Neerae