பாடல் #40596
மகனே மகளே அன்பு
🔤 Makanae Makalae Anpu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகனே! மகளே! அன்பு மகனே! மகளே! - 2
கர்த்தரின் பார்வையில் விசேஷமானவன்
கர்த்தரின் பார்வையில் விசேஷமானவள்
ஆனதால் கர்த்தர் உன் மேல் பிரியமாய் இருக்கிறார் - 2
இஸ்ரவேலே உனக்கு கர்த்தர் பனிபோல இருக்கிறார் - 2
லீலி புஷ்பம் போல நீ மலர்ந்திடுவாய்! - 2
- மகனே! மகளே!
யாக்கோபே வேர் பற்றி பூத்து நீ குலுங்குவாய் - 2
பூமியெல்லாம் கனி தந்து நிரப்பிடுவாய் - 2
- மகனே! மகளே!
தேவனின் கரத்தில் நீ ராஜ முடியாவாய் - 2
கர்த்தரின் கரத்தில் நீ முத்திரை மோதிரம் - 2
- மகனே! மகளே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makanae! Makalae! Anpu Makanae! Makalae! - 2
Karttharin Paarvaiyil Visaeshamaanavan
Karttharin Paarvaiyil Visaeshamaanaval
Aanathaal Kartthar Un Mael Piriyamaay Irukkiraar - 2
Isravaelae Unakku Kartthar Panipola Irukkiraar - 2
Leeli Pushpam Pola Nee Malarnthituvaay! - 2
- Makanae! Makalae!
Yaakkopae Vaer Parri Pootthu Nee Kulungkuvaay - 2
Poomiyellaam Kani Thanthu Nirappituvaay - 2
- Makanae! Makalae!
Devanin Karatthil Nee Raaja Mutiyaavaay - 2
Karttharin Karatthil Nee Mutthirai Mothiram - 2
- Makanae! Makalae!