பாடல் #40594
என்னை கண்டீர்
🔤 Ennai Kanteer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை கண்டீர் என்னில் என்ன கண்டீர் ? மீட்டுக்கொள்ள சொந்த ஜீவன் தந்தீர் கண்ணுக்குள்ளே என்னை வைத்து கண்மணி போல் காத்து வந்தீர் வாழ வைத்தவரே இயேசுவே உமக்காய் வாழ்ந்திடுவேன் ஜீவன் அளித்தவரே இயேசுவே என் ஜீவன் தந்திடுவேன்-என்ன கண்டீர் 1.தூரம் சென்றாலும் துக்கம் தந்தாலும் தூக்கி எறியாமல் தேடி வந்தீரே-2 தூயவர் உம் தோளில் தூக்கி சென்றீரே-என்னை கண்டீர் 2.மங்கி எரிகின்ற திரியை போலானேன் மடிந்து போகாமல் ஏற்றி வைத்தீரே-2 மறுபடியும் தூண்டி எரிய வைத்தீரே-என்னை கண்டீர் 3.உலகம் பெரிதென்று உம்மை விட்டு சென்றேனே உதறி தள்ளாமல் உதவி செய்தீரே-2 உருக்கமாய் வந்தென்னை சேர்த்துக்கொண்டீரே-என்னை கண்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Kanteer Ennil Enna Kanteer ? Meettukkolla Sondha Jeevan Thantheer Kannukkullae Ennai Vaitthu Kanmani Pol Kaatthu Vantheer Vaazha Vaitthavarae Yesuvae Umakkaay Vaazhnthituvaen Jeevan Alitthavarae Yesuvae En Jeevan Thanthituvaen-enna Kanteer 1.thooram Senraalum Thukkam Thanthaalum Thookki Eriyaamal Thaeti Vantheerae-2 Thooyavar Um Tholil Thookki Senreerae-ennai Kanteer 2.mangki Erikindra Thiriyai Polaanaen Matinthu Pokaamal Aerri Vaittheerae-2 Marubatiyum Thoonti Eriya Vaittheerae-ennai Kanteer 3.ulakam Perithenru Ummai Vittu Senraenae Udhari Thallaamal Udhavi Seytheerae-2 Urukkamaay Vanthennai Saertthukkonteerae-ennai Kanteer