பாடல் #40593
எனை நினைத்து உருகியது
🔤 Enai Ninaitthu Urukiyathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனை நினைத்து உருகியது போதும் இயேசுவே எனக்காக நீர் சிந்திய இரத்தம் போதுமே கல்வாரி மலையின் மீது பட்ட துன்பங்கள் இயேசுவே எனக்காக மரித்து உயிர்த்தீரே உமக்கென்று நான் வாழ்ந்திட உம்மையே நான் சேவிப்பேன் என்னுயிர் உள்ள நாள் முழுதும் உமக்காக நான் வாழ்ந்திடுவேன் மரணம் உம்மை சூழும் போதிலும் மறவாமல் என்னை நினைத்துக் கொண்டீரே உமக்கென்று நான் வாழ்ந்திடவே உம்மையே நான் சேவிப்பேன் என்னையும் உந்தன் மார்போடு அணைத்து கொண்ட என் இயேசுவே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enai Ninaitthu Urukiyathu Pothum Yesuvae Enakkaaga Neer Sinthiya Rattham Pothumae Kalvaari Malaiyin Meethu Patta Thunbanggal Yesuvae Enakkaaga Maritthu Uyirttheerae Umakkenru Naan Vaazhnthida Ummaiyae Naan Saevippaen Ennuyir Ulla Naal Muzhuthum Umakkaaga Naan Vaazhnthituvaen Maranam Ummai Soozhum Pothilum Maravaamal Ennai Ninaitthuk Konteerae Umakkenru Naan Vaazhnthidavae Ummaiyae Naan Saevippaen Ennaiyum Undhan Maarpotu Anaitthu Konda En Yesuvae-2