பாடல் #40592
நீங்க விரும்பும் பரிசுத்தம்
🔤 Neengga Virumpum Parisuttham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க (கர்த்தர்) விரும்பும் பரிசுத்தம் என்னிடம் ஒன்றும் இல்லையே இருந்தும் என்னை நேசிக்கிறீர் என்னிடம் என்ன நீர் கண்டீர்-2 மறக்கமுடியல ஓ மறக்கமுடியல உம் அன்பை சொல்லவே நாடி ஓடுறேன்-2-நீங்க விரும்பும் 1.என் அலங்காரம் எல்லாமே பரிசுத்த அலங்காரமாய் மாறனும் உம் பிரசன்னத்தாலே-2 மாறனும் நான் மாறனும் பரிசுத்தமாய் என் வாழ்வு மாறனும்-2-நீங்க 2.உம் கண்களை என் மீது வைத்து கண்மணி போல் என்னை காத்து என்றும் என்னை நடத்த வேண்டும்-2 என் சரீரம் நீர் கொடுத்தது நீர் தங்கும் ஆலயமாக்கிடுமே-2-நீங்க 3.என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தரின் ஆலயத்தில் தங்குவதை நான் என்றும் நாடிடுவேன்-2 நன்மையும் கிருபையும் என்றென்றும் என்னை தொடர செய்யுமே-2-நீங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga (kartthar) Virumpum Parisuttham Ennidam Onrum Illaiyae Irunthum Ennai Naesikkireer Ennidam Enna Neer Kanteer-2 Marakkamutiyala O Marakkamutiyala Um Anpai Sollavae Naati Oturaen-2-neengga Virumpum 1.en Alangkaaram Ellaamae Parisuttha Alangkaaramaay Maaranum Um Pirasannatthaalae-2 Maaranum Naan Maaranum Parisutthamaay En Vaazhvu Maaranum-2-neengga 2.um Kankalai En Meethu Vaitthu Kanmani Pol Ennai Kaatthu Enrum Ennai Natattha Vaentum-2 En Sareeram Neer Kotutthathu Neer Thangkum Aalayamaakkitumae-2-neengga 3.en Jeevanulla Naalellaam Karttharin Aalayatthil Thangkuvathai Naan Enrum Naatituvaen-2 Nanmaiyum Kirupaiyum Enrenrum Ennai Thodara Seyyumae-2-neengga