பாடல் #40591
நேசரின் நிழலில் அடியான்
🔤 Naesarin Nizhalil Atiyaan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசரின் நிழலில் அடியான் அனுதினம் சாய்ந்திளைப்பாறியே என்றும் தங்குவேன்-2 நேசர் அருகில் ஆறுதலே கண்டேன் இதோ அன்பின் ஆழமே-2 1.பாவ சுமையால் சோர்ந்து போனேன் வியாகுலமே ஆ.. கொடியதே-2 சிலுவையை நோக்கி நான் சென்றதால் கேட்டேன் உந்தன் அன்பின் குரலை-2-நேசரின் 2.வழி தப்பியே அலைந்த நாட்கள் என் ஜீவியமே ஆ...காரிருள்-2 சிலுவையண்டை வந்ததினால் மெய் ஜீவனை கண்டிளைப்பாறிடுவேன்-2-நேசரின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesarin Nizhalil Atiyaan Anuthinam Saaynthilaippaariyae Enrum Thangkuvaen-2 Naesar Arukil Aarudhalae Kantaen Itho Anpin Aazhamae-2 1.paava Sumaiyaal Sornthu Ponaen Viyaakulamae Aa.. Kotiyathae-2 Siluvaiyai Nokki Naan Sendrathaal Kaettaen Undhan Anpin Kuralai-2-naesarin 2.vazhi Thappiyae Alaindha Naatkal En Jeeviyamae Aa...kaarirul-2 Siluvaiyantai Vandhathinaal Mey Jeevanai Kantilaippaarituvaen-2-naesarin