பாடல் #40590
உம்மோடு நான் பேசணுமே
🔤 Ummotu Naan Paesanumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு நான் பேசணுமே (என் இயேசுவே) உம்மோடு நான் பேசணுமே உம்மோடு நான் பேச என்பாவங்கள் தடையாக கூடாதே. நடத்திடுமே பேலபடுத்திடுமே தேற்றிடுமே தினம் காதிடுமே-2 1. உங்க கைய பிடிச்சி நடந்திட எனக்காச உங்க கூட பேசி நிதம் மகிழ்ந்திட எனக்காச. இந்த ஆச நிறைவேற சிலாக்கியம் தரவேணும் இந்த பாவிக்கு சிலாக்கியம் தரவேணும் -2 2. உங்க குரல கேட்டு நடந்திட எனக்காச உங்க கற்பனையின் படியே நான் வாழ்த்திட எனக்காச தூக்கி நிறுத்திடுங்க தொடர்ந்து நடத்திடுங்க இந்த துரோகிக்கு வாய்ப்பு தந்திடுங்க -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Naan Paesanumae (en Yesuvae) Ummotu Naan Paesanumae Ummotu Naan Paesa Enpaavanggal Thataiyaaga Kootaathae. Natatthitumae Paelapatutthitumae Thaerritumae Thinam Kaathitumae-2 1. Ungga Kaiya Pitichsi Natanthida Enakkaasa Ungga Kooda Paesi Nidham Makizhnthida Enakkaasa. Indha Aasa Niraivaera Silaakkiyam Tharavaenum Indha Paavikku Silaakkiyam Tharavaenum -2 2. Ungga Kurala Kaettu Natanthida Enakkaasa Ungga Karpanaiyin Patiyae Naan Vaazhtthida Enakkaasa Thookki Nirutthitungga Thodarnthu Natatthitungga Indha Thurokikku Vaayppu Thanthitungga -2