பாடல் #40589
என்ன மறக்காதீங்க
🔤 Enna Marakkaatheengga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன மறக்காதீங்க விட்டு விலகாதீங்க உங்க முகத்த நீங்க மறச்சா நான் எங்கே ஓடுவேன்-2 எங்கே ஓடுவேன் உம் சமுகத்தை விட்டு உம்மை விட்டு விட்டு எங்கும் ஓடி ஒளிய முடியுமோ-2 1.யோனாவைப்போல நான் அடித்தட்டிலே படுக்கை போட்டாலும் விட மாட்டீரே-2 ஓடி போனாலும் தேடி வந்தீரே மீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே-2-என்ன 2.பேதுரு போல் உம்மை தெரியாதென்று மறுதலித்தாலும் நீர் விடவில்லையே-2 துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே-2-என்ன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Marakkaatheengga Vittu Vilakaatheengga Ungga Mugattha Neengga Marachsaa Naan Engkae Otuvaen-2 Engkae Otuvaen Um Samugatthai Vittu Ummai Vittu Vittu Engkum Oti Oliya Mutiyumo-2 1.yonaavaippola Naan Atitthattilae Patukkai Pottaalum Vida Maatteerae-2 Oti Ponaalum Thaeti Vantheerae Meenaikkontaakilum Meettu Vantheerae-2-enna 2.paethuru Pol Ummai Theriyaathenru Marudhalitthaalum Neer Vidavillaiyae-2 Thurogam Seythaalum Thookki Vitteerae Manthaiyai Maeykkumbati Uyartthi Vaittheerae-2-enna