பாடல் #40584
நன்றி சொல்லி சொல்லி
🔤 Nanri Solli Solli
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன் இயேசு ராஜானே நன்மை செய்த உம்மை பாடுகிறேன் தேடும் நேசரே (2) மனம் தேம்பி தேம்பி தேடுதே உண்மை அன்பையே அதை மீண்டும் மீண்டும் காணாவே உந்தன் அனைப்பிலே - ( நன்றி ) 1. தேடினேன் வாடினேன் அன்பிற்காக ஏங்கினேன் தாகமாய் ஒடினேன் கானல் நீராய் போனதே பாசமாய் நேசமாய் என்னை தேடும் மேய்ப்பனாய் தேடியே தேடியே என்னை கண்ட நேசமே நேச இயேசுவே உமதன்பைப்போலவே தாகம் தீர்க்குமா இந்த மாய உலகமே - ( நன்றி ) 2. ஆறுதல் வேண்டியே உறவுக்காக நாடினேன் ஆசையாய் தேடினேன் யாவும் மாறிப்போனதே பாசமாய் தோன்றிய வாழ்வும் சாயம் போனதே வாழ்வதும் ஏன் என்று தூன்டும் உணர்வு வாட்டுதே பாரம் தாங்கியே புது வாழ்வை காட்டினீர் வேத நாயகா உம் பாதம் சரணமே - ( நன்றி )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solli Solli Paatukiraen Yesu Raajaanae Nanmai Seytha Ummai Paatukiraen Thaetum Naesarae (2) Manam Thaempi Thaempi Thaetuthae Unmai Anpaiyae Athai Meentum Meentum Kaanaavae Undhan Anaippilae - ( Nanri ) 1. Thaetinaen Vaatinaen Anpirkaaga Aengkinaen Thaagamaay Otinaen Kaanal Neeraay Ponathae Paasamaay Naesamaay Ennai Thaetum Maeyppanaay Thaetiyae Thaetiyae Ennai Kanda Naesamae Naesa Yesuvae Umathanpaippolavae Thaagam Theerkkumaa Indha Maaya Ulakamae - ( Nanri ) 2. Aarudhal Vaentiyae Uravukkaaga Naatinaen Aasaiyaay Thaetinaen Yaavum Maaripponathae Paasamaay Thonriya Vaazhvum Saayam Ponathae Vaazhvathum Aen Enru Thoontum Unarvu Vaattuthae Paaram Thaangkiyae Puthu Vaazhvai Kaattineer Vaedha Naayakaa Um Paadham Saranamae - ( Nanri )