பாடல் #40580
எந்த நிலையிலும்
🔤 Endha Nilaiyilum
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர் நான் எப்படி நன்றி சொல்வேன் உந்தன் அன்பை என்னை விட்டென்றும் எடுத்திடாமல் அனுதினம் உம் அன்பால் என்னை நடத்தினீர் 1 பாதை மாறி சென்ற போதும் நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர் என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர் எப்படி உமக்கு நன்றி சொல்வேன் 2 வழி தெரியாமல் திகைத்த போது உம் வார்த்தையால் என்னை நடத்தி வந்தீர் என்னை மறவாமல் நடத்தி வந்தீர் எப்படி உமக்கு நன்றி சொல்வேன்ழ 3 உலகம் பின்னால் சென்ற போது உம் அன்பினால் நீர் இழுத்துக்கொண்டீர் என்னை சேர்க்க வரப்போகிறீர் எப்படி உமக்கு நன்றி சொல்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endha Nilaiyilum Ennai Kaivitaamal Natatthineer Naan Eppati Nanri Solvaen Undhan Anpai Ennai Vittenrum Etutthitaamal Anuthinam Um Anpaal Ennai Natatthineer 1 Paathai Maari Sendra Pothum Neer Ennai Thiruppi Kontu Vantheer Ennai Verukkaamal Natatthi Vantheer Eppati Umakku Nanri Solvaen 2 Vazhi Theriyaamal Thikaittha Pothu Um Vaartthaiyaal Ennai Natatthi Vantheer Ennai Maravaamal Natatthi Vantheer Eppati Umakku Nanri Solvaenzha 3 Ulakam Pinnaal Sendra Pothu Um Anpinaal Neer Izhutthukkonteer Ennai Saerkka Varappokireer Eppati Umakku Nanri Solvaen