பாடல் #40579
தேவா உந்தன் பாதம் தேடி ஓடி வருகிறேன்
🔤 Thaevaa Undhan Paadham Thaeti Oti Varukiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா உந்தன் பாதம் தேடி ஓடி வருகிறேன் இயேசுவே உம் நாமம் சரணம் பாடி மகிழ்கிறேன் தினமும் என்னை நீர் உருவாக்கிடும் குயவன் நின் கரத்தில் நான் எனை தருகிறேன் எந்தனை காண்போர் உம் சாயல் காண உருவாக்கிடும் என்னை உருமாற்றிடும் உமக்காய் தினமும் கனி தந்திடுவேன் ஒவ்வொரு நாளும் உமது பிரசன்னம் வேண்டிடுவேனே தினம் தாரும் தெய்வமே உந்தனை ஒருநாளும் பிரியாதிருக்கும் வரம் வேண்டும் ஆசை தரவேண்டும் உமக்காய் தினமும் கனி தந்திடுவேன் என் வாழ்விலே நீர் செய்த நன்மைகளை எண்ணிமுடியுமோ அதை சொல்ல இயலுமோ எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர் மகிமையாகவே என்னை நடத்தி செல்வீரே உமக்காய் தினமும் கனி தந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Undhan Paadham Thaeti Oti Varukiraen Yesuvae Um Naamam Saranam Paati Makizhkiraen Thinamum Ennai Neer Uruvaakkitum Kuyavan Nin Karatthil Naan Enai Tharukiraen Endhanai Kaanpor Um Saayal Kaana Uruvaakkitum Ennai Urumaarritum Umakkaay Thinamum Kani Thanthituvaen Ovvoru Naalum Umathu Pirasannam Vaentituvaenae Thinam Thaarum Theyvamae Undhanai Orunaalum Piriyaathirukkum Varam Vaentum Aasai Tharavaentum Umakkaay Thinamum Kani Thanthituvaen En Vaazhvilae Neer Seytha Nanmaigalai Ennimutiyumo Athai Solla Iyalumo Enakkaay Yaavaiyum Seythu Mutippavar Makimaiyaagavae Ennai Natatthi Selveerae Umakkaay Thinamum Kani Thanthituvaen