பாடல் #40573
பரிசுத்தமான உம் இரத்தத்தாலே
🔤 Parisutthamaana Um Ratthatthaalae
🎙 Pr. அனந்தன் அல்போன்ஸ் • 💿 ஜீவநதி எழுப்புதல் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தமான உம் இரத்தத்தாலே என்னைக் கழுவிடும் இயேசுவே-2 நான் பாடுவேன் உம்மைப் போற்றுவேன் உம்மையை ஆராதிப்பேன்-2 உமக்கே ஆராதனை-5 1-தாயின் கருவில் என்னை கண்டீரே உமக்கே ஆரானை-2 ஜீவனும் பெலனும் தந்தீரே -புது உமக்கே ஆரானை-2 2- கண்ணீர் யாவையும் துடைத்தீரே உமக்கே ஆரானை-2-எந்தன் கவலைகள் யாவையும் போக்கினீரே உமக்கே ஆரானை-2 3-விழுந்தபோது என்னை தூக்கினீரே உமக்கே ஆராதனை-2-என்னை உயர்ந்த கன்மலையில் நிறுத்தினீரே உமக்கே ஆராதனை-2 4- அக்கினி மயமாய் இருப்பவரே உமக்கே ஆராதனை-2-புது அபிஷேக நதியின் ஊற்று நீரே உமக்கே ஆராதனை -2 5-நீதியை சால்வையாய் அணிந்தவரே உமக்கே ஆராதனை -2 இரட்சிப்பின் சீராவை தரித்தவரே உமக்கே ஆராதனை -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthamaana Um Ratthatthaalae Ennaik Kazhuvitum Yesuvae-2 Naan Paatuvaen Ummaip Porruvaen Ummaiyai Aaraathippaen-2 Umakkae Aaraadhanai-5 1-thaayin Karuvil Ennai Kanteerae Umakkae Aaraanai-2 Jeevanum Pelanum Thantheerae -puthu Umakkae Aaraanai-2 2- Kanneer Yaavaiyum Thutaittheerae Umakkae Aaraanai-2-endhan Kavalaigal Yaavaiyum Pokkineerae Umakkae Aaraanai-2 3-vizhundhapothu Ennai Thookkineerae Umakkae Aaraadhanai-2-ennai Uyarndha Kanmalaiyil Nirutthineerae Umakkae Aaraadhanai-2 4- Akkini Mayamaay Iruppavarae Umakkae Aaraadhanai-2-puthu Apishaega Nathiyin Oorru Neerae Umakkae Aaraadhanai -2 5-neethiyai Saalvaiyaay Anindhavarae Umakkae Aaraadhanai -2 Iratsippin Seeraavai Tharitthavarae Umakkae Aaraadhanai -2