பாடல் #4041
ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே வெள்ளி மணியோசைகள் ஜத்தி போடவே ராகங்கள் தாளங்கள் கைத்தாளங்கள் - தந்து உம்மை தினம்தோறும் நான் பாடுவேன் பன்னிரண்டு வருடம் பாடுகள் பட்டவளாம் பற்பல இடங்களில் ஓடி அலைந்து திரிகின்றனர் பார்வேந்தன் இயேசுவின் ஆடையைத் தொட்டாள் அந்தடஷணமே குணமடைந்தாள் - ஸ்வர்ண ராகங்கள் கானாவூரிலே கல்யாண வீட்டிலிலே திராட்சை ரசமில்லையே இயேசுவைத் தேடியே வந்தனரே ஜாடிகளில் தண்ணீரை நிரப்பிடச் சொன்னார் தண்ணிரை ரசமாக்கினார் - ஸ்வர்ண ராகங்கள்