பாடல் #4038
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
🔤 Sthotthiram Sthotthiramae
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசு சுவாமிக்கு ஸ்தோத்திரமே துதிகளின் பாத்திரனாம் தூய நேசர்க்கு ஸ்தோத்திரமே துதிப்பேன் துதிப்பேன் என்றென்றும் துதிப்பேன் (3) தூதர்கள் போற்றிடும் தூய நேசரை ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசுவின் அன்பு மாறாது ஈடு இணை இல்லா தூய அன்பிது என் தாய் தந்தை அன்பென்னில் குறைந்தாலும் என்னைத் தம் செட்டையில் பத்திரமாக பாதுகாத்திடும் நல்லவரே இதை எண்ணியே நானும் பாடுவேன் இயேசுவுக்கே மகிமை செலுத்துவேன்....(2) என்னிலே நன்மை ஏதொன்றும் இல்லை எல்லாமே எந்நாவில் தேவன் தந்தது சிறுமைப்பட்டேன் என் மேல் சிந்தை வைத்தீர் சிறியவன் என்னையும் பாதுகாத்தீர் வறுமையில் வாடினேன் வாழ்வு தந்தீர் அருமையாய் என்னையும் அரவணைத்தீர் என் சத்துரு என் மேல் ஜெயம் கொள்ளாமலே (2) என்னிலே நீரும் பிரியமானதால் உந்தனின் அன்பினை நான் பாடுவேன் - இதை எண்ணியே நானும் வாழுவேன் உந்தன் சித்தம் என்னில் நிறைவேற்றுவேன் நினையாத நேரம் நீரே வந்தாலும் நித்தமும் தூங்காமல் விழித்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Sthotthiramae Yesu Suvaamikku Sthotthiramae Thuthigalin Paatthiranaam Thooya Naesarkku Sthotthiramae Thuthippaen Thuthippaen Enrenrum Thuthippaen (3) Thoodharkal Porritum Thooya Naesarai Sthotthiram Sthotthiramae Yesuvin Anpu Maaraathu Eetu Inai Illaa Thooya Anpithu En Thaay Thanthai Anpennil Kurainthaalum Ennaith Tham Settaiyil Patthiramaaga Paathukaatthitum Nallavarae Ithai Enniyae Naanum Paatuvaen Yesuvukkae Makimai Selutthuvaen....(2) Ennilae Nanmai Aethonrum Illai Ellaamae Ennaavil Devan Thandhathu Sirumaippattaen En Mael Sinthai Vaittheer Siriyavan Ennaiyum Paathukaattheer Varumaiyil Vaatinaen Vaazhvu Thantheer Arumaiyaay Ennaiyum Aravanaittheer En Satthuru En Mael Jeyam Kollaamalae (2) Ennilae Neerum Piriyamaanathaal Undhanin Anpinai Naan Paatuvaen - Ithai Enniyae Naanum Vaazhuvaen Undhan Sittham Ennil Niraivaerruvaen Ninaiyaadha Naeram Neerae Vanthaalum Nitthamum Thoongkaamal Vizhitthiruppaen