பாடல் #4036
ஸ்தோத்திரம் பாடி போற்றுவேன்
🔤 Sthotthiram Paati Porruvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் பாடி போற்றுவேன் ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கே - 2 ஆதியும் அந்தமும் இல்லோனே - 2 அரூபனே உமக்கென்றும் ஸ்தோத்திரம் - 2 அல்லேலூயா - அல்-லேலூயா! பொற்கரனே - ஓமெகாவே! - 2 பொன்னகர் மன்னன் பூவில் வந்தாரே புல்லணை மீதிலே ஸ்தோத்திரம் பட்சமுற்று எந்தன் பாரம் தீர்த்த - 2 பெத்தலை வாசனே ஸ்தோத்திரம் - 2 மாயமாம் உலகை மறந்து நானும் மன்னவா உம்மன்பில் மகிழ்ந்திட - 2 மயங்காமல் நீர்தாரணியில் - 2 மனுவான அன்புக்காய் ஸ்தோத்திரம் - 2 மங்களமே சீயோன் மகிபா - 2 மாறாத பூரண திரியேகா மங்கிடா நித்தியவாசனே - 2 மாறாத அன்புக்காய் ஸ்தோத்திரம் - 2 அமரர் போற்றும் அழகுள்ளோனே அரூபனே சொரூபனே ஸ்தோத்திரம் - 2 அளியும் ஆதி அன்பையே - 2 வழியில் விரைந்து செல்லும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Paati Porruvaen Sthotthiram Yesu Raajanukkae - 2 Aathiyum Andhamum Illonae - 2 Aroobanae Umakkenrum Sthotthiram - 2 Allaelooyaa - Al-laelooyaa! Porkaranae - Omekaavae! - 2 Ponnakar Mannan Poovil Vanthaarae Pullanai Meethilae Sthotthiram Patsamurru Endhan Paaram Theerttha - 2 Petthalai Vaasanae Sthotthiram - 2 Maayamaam Ulakai Maranthu Naanum Mannavaa Ummanpil Makizhnthida - 2 Mayangkaamal Neerthaaraniyil - 2 Manuvaana Anpukkaay Sthotthiram - 2 Manggalamae Seeyon Makipaa - 2 Maaraadha Poorana Thiriyaekaa Mangkitaa Nitthiyavaasanae - 2 Maaraadha Anpukkaay Sthotthiram - 2 Amarar Porrum Azhakullonae Aroobanae Soroobanae Sthotthiram - 2 Aliyum Aathi Anpaiyae - 2 Vazhiyil Virainthu Sellum - 2