பாடல் #4028
ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
🔤 Sthottharippaen Yesu Devanai
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை துதிகளிலே வாழும் தூயனை துங்கவனை புங்கவனை எங்கும் நிறைந்த ஜோதியானவனை பாடு அல்லேலூயா - நீ போடு தாளமய்யா அல்லேலூயா நீ பாடு - அல்லல் யாவும் ஓடிடுமென்று துன்பம் வந்தாலே துங்கவன் இயேசுவை பாடு என்ன துயரம் வந்தாலும் துதிகளை சொல்லிப் பாடிடு உலகத்தில் உள்ளவனிலும் உன்னோடு இருக்கிறவர்தான் பெரியவர் இயேசு ராஜனே - ஓஓஓ இலாபம் வந்தாலும் நாயகன் இயேசுபாடு இல்லை நஷ்டம் என்றாலும் நம்பிக்கை நாதனை தேடு உலகத்தில் உள்ளவனிலும் உன்னோடு இருக்கிறவர்தான் பெரியவர் இயேசு ராஜனே - ஓஓஓ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthottharippaen Yesu Devanai Thuthigalilae Vaazhum Thooyanai Thunggavanai Punggavanai Engkum Niraindha Jothiyaanavanai Paatu Allaelooyaa - Nee Potu Thaalamayyaa Allaelooyaa Nee Paatu - Allal Yaavum Otitumenru Thunbam Vanthaalae Thunggavan Yesuvai Paatu Enna Thuyaram Vanthaalum Thuthigalai Sollip Paatitu Ulakatthil Ullavanilum Unnotu Irukkiravarthaan Periyavar Yesu Raajanae - Ooo Ilaabam Vanthaalum Naayakan Yesupaatu Illai Nashtam Enraalum Nampikkai Naadhanai Thaetu Ulakatthil Ullavanilum Unnotu Irukkiravarthaan Periyavar Yesu Raajanae - Ooo