பாடல் #4026
ஸ்திரப்படுவாய் நீ ஸ்திரப்படுவாய்
🔤 Sthirappatuvaay Nee Sthirappatuvaay
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்திரப்படுவாய் நீ ஸ்திரப்படுவாய் கர்த்தராலே நீ ஸ்திரப்படுவாய் தேவ நீதியால் அவரின் வார்த்தையால் நாம் என்றும் ஸ்திரப்படுவோம் -2 விசுவாசியாக அழைக்கப்பட்டோம் விரைந்தே இயேசுவில் நிலைத்திடுவோம் கிருபையின் காலமிது கிறிஸ்து இயேசுவில் இரக்கமுண்டு ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம் தேவசித்தம் நிறைவேற்றுவோம் இந்தியர் இயேசுவில் ஸ்திரப்பட்டிட சுவிசேஷப்பணியை ஆதரிப்போம் தூக்கத்தை உதறி நாம் தூதுப்பணிக்காக உழைத்திடுவோம் காலமும் சிறிது, செயல்படுவோம் கடமையும் பெரிது, புறப்படுவோம் இயேசுவால் வெற்றி உண்டு திறப்பில் நின்று ஜெபித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthirappatuvaay Nee Sthirappatuvaay Karttharaalae Nee Sthirappatuvaay Thaeva Neethiyaal Avarin Vaartthaiyaal Naam Enrum Sthirappatuvom -2 Visuvaasiyaaga Azhaikkappattom Virainthae Yesuvil Nilaitthituvom Kirupaiyin Kaalamithu Kiristhu Yesuvil Irakkamuntu Onru Kootuvom Oppukkotuppom Thaevasittham Niraivaerruvom Inthiyar Yesuvil Sthirappattida Suvisaeshappaniyai Aadharippom Thookkatthai Udhari Naam Thoothuppanikkaaga Uzhaitthituvom Kaalamum Sirithu, Seyalpatuvom Katamaiyum Perithu, Purappatuvom Yesuvaal Verri Untu Thirappil Ninru Jepitthituvom