பாடல் #4011
வேண்டுதல் கேட்டிடும்
🔤 Vaentudhal Kaettitum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகா உந்தன் சந்நிதியில் வருகிறேன் நான் - 2 பரலோக பாக்கியம் தந்திடவே வாசல் திறந்திடுமே - 2 கேளுமே வேண்டுதல் இந்நேரமே வந்திடுமே - 2 இயேசுவின் நாமத்தில் கேட்கும்போது பதில் தருவேன் என்று உரைத்தவரே வாக்கு மாறாத என் ஆண்டவரே வாக்கை நிறைவேற்றுமே - 2 என் பாவங்கள் யாவும் போக்கிடவே உம் திரு உதிரத்தின் வல்லமையை - 2 அனுதின வாழ்வில் கண்டிடவே விசுவாசம் தந்திடுமே - 2 ஆத்துமாவின் தாகம் தீர்த்திடவே உமது வசனத்தால் நிறைத்திடுமே - 2 பரிசுத்த ஆவியின் வல்லமையால் என்னை நிறைத்திடுமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaentudhal Kaettitum En Ratsakaa Undhan Sannithiyil Varukiraen Naan - 2 Paraloga Paakkiyam Thanthidavae Vaasal Thiranthitumae - 2 Kaelumae Vaentudhal Innaeramae Vanthitumae - 2 Yesuvin Naamatthil Kaetkumpothu Pathil Tharuvaen Enru Uraitthavarae Vaakku Maaraadha En Aandavarae Vaakkai Niraivaerrumae - 2 En Paavanggal Yaavum Pokkidavae Um Thiru Uthiratthin Vallamaiyai - 2 Anuthina Vaazhvil Kantidavae Visuvaasam Thanthitumae - 2 Aatthumaavin Thaagam Theertthidavae Umathu Vasanatthaal Niraitthitumae - 2 Parisuttha Aaviyin Vallamaiyaal Ennai Niraitthitumae - 2