பாடல் #4009
வெள்ளைப்புறாவே
🔤 Vellaippuraavae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெள்ளை புறாவே உன்னைப் போலவே களங்கம் நீங்கியே விண்ணில் நீந்தவே ஆசை நெஞ்சிலே ஆயிரம் நாளுமே உயர உயர உயரும் உன்னதமே சிகரம் கர்த்தருக்கு காத்திருந்தால் கனவுகூட சாத்தியம் ஆவியால் பிறந்திடும் அனுபவம் மகிமைதான் பேதைமை நீங்கிட பாதையும் மாறிடும் பாவங்கள் தொலைந்திட தீமைகள் ஒழிந்திடும் ஆணவம் போய்விட ஆனந்தம் பிறந்திடும் எண்ணமும் இதயமும் காயமும் காலமும் தூய்மையின் சிறகுகள் சுமந்து நான் பறக்கவும் மென்மையாய் வாழவும் உன்னதம் காணவும் ஆண்டவா நடத்திடும் ஆசைகள் அழித்திடும் வானம் என் எல்லைதான்;;: இயேசு என் பக்கம்தான் ஆண்டவர் சொந்தம் நான்: தேற்றுவார் அனுதினம் ஆவியால் நிரப்புவீர் அழகினை கூட்டுவீர் கர்த்தரை காட்டுவேன் களிப்புடன் வாழுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vellai Puraavae Unnaip Polavae Kalanggam Neengkiyae Vinnil Neendhavae Aasai Nenjsilae Aayiram Naalumae Uyara Uyara Uyarum Unnathamae Sigaram Karttharukku Kaatthirunthaal Kanavukooda Saatthiyam Aaviyaal Piranthitum Anubavam Makimaithaan Paethaimai Neengkida Paathaiyum Maaritum Paavanggal Tholainthida Theemaigal Ozhinthitum Aanavam Poyvida Aanandham Piranthitum Ennamum Idhayamum Kaayamum Kaalamum Thooymaiyin Sirakugal Sumanthu Naan Parakkavum Menmaiyaay Vaazhavum Unnatham Kaanavum Aandavaa Natatthitum Aasaigal Azhitthitum Vaanam En Ellaithaan;;: Yesu En Pakkamthaan Aandavar Sondham Naan: Thaerruvaar Anuthinam Aaviyaal Nirappuveer Azhakinai Koottuveer Karttharai Kaattuvaen Kalippudan Vaazhuvaen.