பாடல் #4006
வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை
🔤 Verriyulla Oru Vaazhkkai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை தந்து என்னை வாழ வைத்த இயேசுவே உமது நாமத்தை தேசம் எங்கிலும் சுமந்து செல்லுவேன், சுவிசேஷம் கூறுவேன் பாடுகள் சகிப்பேன், பரவசமடைவேன் தேவ ஜனமாக ஜெபித்திட சாத்தான் கோட்டைகள் தகர்ந்திட தேசமும் உம்மை அறிந்திட தேவனாலே யாவும் நடந்திட பாதை தவறி அலைந்திடும் ஜனங்களை உமது மந்தைக்குள் அழைக்கவே வந்தீர் மன்னிப்பு விடுதலை தேவனின் சாயலை - 2 என் ஜனம் யாவும் அடைந்திடவே! என் ஜனம் அணிந்திடவே! மார்க்கம் அறியா திரிந்திடும் மனிதனை நல் ஜீவ வழிக்குள் வரவேற்கவே வாழ்ந்திடும் காலங்கள் பயன்பட வாழுவேன் - 2 இயேசுவைத் தீபமாய் ஏற்றிடவே! இயேசுவை ஏற்றிடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Verriyulla Oru Vaazhkkai Thanthu Ennai Vaazha Vaittha Yesuvae Umathu Naamatthai Thaesam Engkilum Sumanthu Selluvaen, Suvisaesham Kooruvaen Paatugal Sakippaen, Paravasamataivaen Thaeva Janamaaga Jepitthida Saatthaan Kottaigal Thakarnthida Thaesamum Ummai Arinthida Devanaalae Yaavum Natanthida Paathai Thavari Alainthitum Jananggalai Umathu Manthaikkul Azhaikkavae Vantheer Mannippu Vitudhalai Devanin Saayalai - 2 En Janam Yaavum Atainthidavae! En Janam Aninthidavae! Maarkkam Ariyaa Thirinthitum Manidhanai Nal Jeeva Vazhikkul Varavaerkavae Vaazhnthitum Kaalanggal Payanbata Vaazhuvaen - 2 Yesuvaith Theebamaay Aerridavae! Yesuvai Aerridavae