பாடல் #4004
வெற்றிக்கொடி பிடித்திடுவோம்
🔤 Verrikkoti Pititthituvom
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 130 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் - நாம் வீரநடை நடந்திடுவோம் வெள்ளம்போல சாத்தான் வந்தாலும் ஆவிதாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனே நீ அஞ்சாதே என் மகளே ஆயிரம்தான் துன்பம் வந்தாலும் அணுகாது அணுகாது ஆவியின் பட்டயம் உண்டு - நாம் அலகையை வென்று விட்டோம் காடானாலும் மேடானாலும் கர்த்தருக்கு பின் நடப்போம் கலப்பையில் கை வைத்திட்டோம் நாம் திரும்பி பார்க்க மாட்டோம் கோலியாத்தை முறியடிப்போம் இயேசுவின் நாமத்தினால் விசுவாச கேடயத்தினால் பிசாசை வென்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Verrikkoti Pititthituvom - Naam Veeranatai Natanthituvom Vellampola Saatthaan Vanthaalum Aavithaamae Koti Pitippaar Anjsaathae En Makanae Nee Anjsaathae En Makalae Aayiramthaan Thunbam Vanthaalum Anukaathu Anukaathu Aaviyin Pattayam Untu - Naam Alakaiyai Venru Vittom Kaataanaalum Maetaanaalum Karttharukku Pin Natappom Kalappaiyil Kai Vaitthittom Naam Thirumpi Paarkka Maattom Koliyaatthai Muriyatippom Yesuvin Naamatthinaal Visuvaasa Kaedayatthinaal Pisaasai Venrituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C
C
Bb
Bb F
Bb C
F
Bb
Bb F
Bb C
F
Bb
Bb F
Bb C
F
Bb
Bb F
Bb C
F