பாடல் #4003
வெற்றி முரசு கொட்டும்
🔤 Verri Murasu Kottum
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது எழுப்புதலின் அக்கினியோ கொழுந்துவிட்டது அல்லேலூயா (4) 1. சாத்தானுக்கு சாவுமணி அடிக்கும் நேரம் தேசமெங்கும் தேவ ஆட்சி நிரந்தரமாகும் 2. வேந்தன் இயேசு ஆட்சியிங்கு பிறந்துவிட்டதே வெற்றிக்கொடி திசைகளெங்கும் பறந்து விட்டதே 3. எழுப்புதலின் அக்கினியோ பரவிடும் பற்றி தேவசேனை யுத்த சேனை அடைந்திடும் வெற்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Verri Murasu Kottum Naal Piranthuvittathu Ezhuppudhalin Akkiniyo Kozhunthuvittathu Allaelooyaa (4) 1. Saatthaanukku Saavumani Atikkum Naeram Thaesamengkum Thaeva Aatsi Nirandharamaakum 2. Vaendhan Yesu Aatsiyingku Piranthuvittathae Verrikkoti Thisaigalengkum Paranthu Vittathae 3. Ezhuppudhalin Akkiniyo Paravitum Parri Thaevasaenai Yuttha Saenai Atainthitum Verri