பாடல் #4001
வெட்கப்பட்டு போவதில்லை என்
🔤 Vetkappattu Povathillai En
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை நஷ்டங்கள் வந்தாலும் இழப்புகள் நேர்ந்தாலும் நிந்தைகள் சூழ்ந்தாலும் இழந்ததைத் திரும்பவும் தருவேன் நான் (2) வெட்கப்பட்டு குடும்பமே இகழ்ந்தாலும் உறவுகள் பழித்தாலும் உலகமே எதிர்த்தாலும் உன்னோடு என்றுமே இருப்பேன் நான் (2) வெட்கப்பட்டு என் ஜனம் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை வெட்கத்திற்கு பதிலாக இரட்டிப்பான நன்மைகளை தருவேன் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vetkappattup Povathillai En Makanae Nee Vetkappattup Povathillai Vetkappattup Povathillai En Makalae Nee Vetkappattup Povathillai Nashtanggal Vanthaalum Izhappugal Naernthaalum Ninthaigal Soozhnthaalum Izhandhathaith Thirumbavum Tharuvaen Naan (2) Vetkappattu Kutumbamae Igazhnthaalum Uravugal Pazhitthaalum Ulakamae Ethirtthaalum Unnotu Enrumae Iruppaen Naan (2) Vetkappattu En Janam Oru Pothum Vetkappattu Povathillai Vetkatthirku Pathilaaga Irattippaana Nanmaigalai Tharuvaen (2)