பாடல் #3997
வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார்
🔤 Veenaiyae Olitthitu Vinnavar Piranthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார் கவிதையே மலர்ந்திடு கர்த்தர் பிறந்தார் இவர் சாரோனின் வண்ண ரோஜா } பள்ளத் தாக்கின் அழகு லீலி } 2 -- வீணையே 1. பூந் தென்றலே வாண் வெண்ணிலவே விண் மீன்களே மகிழ்ந்து பாடுங்கள் } 2 இவர் சாரோனின் வண்ண ரோஜா பள்ளத் தாக்கின் அழகு லீலி 2. பூங்குயில்களே ஆடும் மயில்களே தேன் மலர்களே மழிழ்ந்து போற்றுங்கள் } 2 இவர் சாரோனின் வண்ண ரோஜா பள்ளத் தாக்கின் அழகு லீலி 3. என் பாடல்கள் உம் கிருபைகள் என்றும் பாடுவேன் இயேசு பாலனை } 2 வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார் கவிதையே மலர்ந்திடு கர்த்தர் பிறந்தார் இவர் சாரோனின் வண்ண ரோஜா } பள்ளத் தாக்கின் அழகு லீலி - வீணையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Veenaiyae Olitthitu Vinnavar Piranthaar Kavithaiyae Malarnthitu Kartthar Piranthaar Ivar Saaronin Vanna Rojaa } Pallath Thaakkin Azhaku Leeli } 2 -- Veenaiyae 1. Poon Thendralae Vaan Vennilavae Vin Meenkalae Makizhnthu Paatunggal } 2 Ivar Saaronin Vanna Rojaa Pallath Thaakkin Azhaku Leeli 2. Poongkuyilkalae Aatum Mayilkalae Thaen Malarkalae Mazhizhnthu Porrunggal } 2 Ivar Saaronin Vanna Rojaa Pallath Thaakkin Azhaku Leeli 3. En Paadalkal Um Kirupaigal Enrum Paatuvaen Yesu Paalanai } 2 Veenaiyae Olitthitu Vinnavar Piranthaar Kavithaiyae Malarnthitu Kartthar Piranthaar Ivar Saaronin Vanna Rojaa } Pallath Thaakkin Azhaku Leeli - Veenaiyae