பாடல் #3996
வீட்டிற்கு வா பிதா அழைக்கிறாரே
🔤 Veettirku Vaa Pithaa Azhaikkiraarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வீட்டிற்கு வா பிதா அழைக்கிறாரே பேர் சொல்லி அழைக்கிறார். இதய வாசலிலே நிற்கிறாரே ஓ! பாவியே வீடு வா. நீ வா நீ வா ஓ! பாவி நீ வீடு வா அன்பாய் உருக்கமாய் அழைக்கிறாரே பாவியே நீ வீடு வா. 2. யேசு அழைக்கையில் ஏன் தாமதமோ? பரிந்தே பேசுகிறார். தாமதம் செய்தே இரக்கத்தையுமே ஏன் ஏனோ தள்ளுகிறாய்? 3. காலம் ஓடும் கிருபை நாள் அகலும் நீங்குவோம் நீயும் நானும் சா நிழல் யாவரையும் அழைக்குமே உன்னையும் என்னையுமே. 4. நேசரின் நேசத்ததை எண்ணியே பாருமேன் பாவி என்னை ரட்சித்தார் நீசனாம் என்னையும் ரட்சித்த யேசு உன்னை அவர் மன்னிப்பார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Veettirku Vaa Pithaa Azhaikkiraarae Paer Solli Azhaikkiraar. Idhaya Vaasalilae Nirkiraarae O! Paaviyae Veetu Vaa. Nee Vaa Nee Vaa O! Paavi Nee Veetu Vaa Anpaay Urukkamaay Azhaikkiraarae Paaviyae Nee Veetu Vaa. 2. Yaesu Azhaikkaiyil Aen Thaamathamo? Parinthae Paesukiraar. Thaamatham Seythae Irakkatthaiyumae Aen Aeno Thallukiraay? 3. Kaalam Otum Kirupai Naal Agalum Neengkuvom Neeyum Naanum Saa Nizhal Yaavaraiyum Azhaikkumae Unnaiyum Ennaiyumae. 4. Naesarin Naesatthathai Enniyae Paarumaen Paavi Ennai Ratsitthaar Neesanaam Ennaiyum Ratsittha Yaesu Unnai Avar Mannippaar.