பாடல் #3989
விளைந்த நிலம் எராளமே
🔤 Vilaindha Nilam Eraalamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விளைந்த நிலம் ஏராளமே அறுவடைக்கோ ஆளோ இல்லை விளைவின் பலன் அழிகின்றதே - 2 அறுத்திடச் செல்வார் யாருமில்லை - 2 சமாரியா நாட்டின் விளை நிலத்தை அறுத்திட இயேசு தானே சென்றார் என் அருமைச் சீடர்களே - 2 கண்களை உயர்த்தி பாரும் என்றார் - 2 கோடி கோடியான ஜனங்கள் இன்று அழிகின்றார் நரகத்தில் இயேசு இன்றி என் ஜனங்கள் அழிந்திடாமல் - 2 தடுத்திடுவார் இங்கு யார்தானுண்டு? - 2 உலகினில் வாழ்வது ஒரு தரமே அதுவும் சீக்கிரம் கடந்திடுமே கர்த்தருக்காக வாழ்ந்திடுவோம் - 2 இயேசுவை அறிவிக்க புறப்படுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vilaindha Nilam Aeraalamae Aruvataikko Aalo Illai Vilaivin Palan Azhikindrathae - 2 Arutthidach Selvaar Yaarumillai - 2 Samaariyaa Naattin Vilai Nilatthai Arutthida Yesu Thaanae Senraar En Arumaich Seedarkalae - 2 Kankalai Uyartthi Paarum Enraar - 2 Koti Kotiyaana Jananggal Inru Azhikinraar Narakatthil Yesu Inri En Jananggal Azhinthitaamal - 2 Thatutthituvaar Ingku Yaarthaanuntu? - 2 Ulakinil Vaazhvathu Oru Tharamae Athuvum Seekkiram Katanthitumae Karttharukkaaga Vaazhnthituvom - 2 Yesuvai Arivikka Purappatuvom - 2