பாடல் #3987
விலைமதியாரத்தத்தாலே
🔤 Vilaimathiyaaratthatthaalae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விலைமதியாரத்தத்தாலே மீட்கப்பட்டீரே. 1.உலையும் பொன் வெள்ளி உலோகத்தாலல்ல – ரீ-ரீ-ரீ-ரீ சிலுவையி லேசுபரன் - வலத் திருவிலாவில் வடியும். – விலை 2.நீருமக் குரிமை நினைப்பதுமிலையே – ரீ-ரீ-ரீ-ரீ சீர்மண மகனுடமை – நீவிர் சிந்திப்பது கடமை.- விலை 3.ஆகங்கள் அவர்க்கு ஆலய மலவோ? – ரீ-ரீ-ரீ-ரீ மோகஇச்சைக ளணுகாதிருத்தல் முக்கியமென்றறியீர்.- விலை 4.ஆவியுந் தேவன் அகமதுதானே –ரீ-ரீ-ரீ-ரீ தேவதுதிக ளதிலே – எழச் செய்வீர் தினமு மிகவே.- விலை 5.மனமது அவர்க்கு மாத்திரம் சொந்தம் - ரீ-ரீ-ரீ-ரீ பிளமுறு கேடறிவு – அதை பின் தொடர்வது இழிவு.- விலை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vilaimathiyaaratthatthaalae Meetkappatteerae. 1.ulaiyum Pon Velli Ulogatthaalalla – Ree-ree-ree-ree Siluvaiyi Laesubaran - Valath Thiruvilaavil Vatiyum. – Vilai 2.neerumak Kurimai Ninaippathumilaiyae – Ree-ree-ree-ree Seermana Makanudamai – Neevir Sinthippathu Katamai.- Vilai 3.aaganggal Avarkku Aalaya Malavo? – Ree-ree-ree-ree Mogaichsaiga Lanukaathirutthal Mukkiyamendrariyeer.- Vilai 4.aaviyun Devan Agamathuthaanae –ree-ree-ree-ree Thaevathuthiga Lathilae – Ezhach Seyveer Thinamu Migavae.- Vilai 5.manamathu Avarkku Maatthiram Sondham - Ree-ree-ree-ree Pilamuru Kaedarivu – Athai Pin Thodarvathu Izhivu.- Vilai