பாடல் #3985
விருந்தை சேருமேன்
🔤 Virunthai Saerumaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விருந்தைச் சேருமேன் அழைக்கிறார் ஆகாரம் பாருமேன் போஷிப்பிப்பார் தாகத்தைத் தீர்க்கவும் இயேசுவின் மார்பிலும் சாய்ந்திளைப்பாறவும் வா, பாவி, வா. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம் பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம் நம்பி வந்தோருக்கு திருப்தி உண்டாயிற்று ஜீவாற்றின் அண்டைக்கு வா, பாவி, வா. மீட்பரின் பாதமும் சேராவிடில், தோல்வியே நேரிடும் போராட்டத்தில் இயேசுவே வல்லவர் இயேசுவே நல்லவர் இயேசுவே ஆண்டவர் வா, பாவி, வா. மோட்சத்தின் பாதையில் முன்செல்லுவாய் சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்? வாடாத கிரீடமும் ஆனந்தக் களிப்பும் பேர் வாழ்வும் பெறவும் வா, பாவி, வா. சேருவேன், இயேசுவே, ஏற்றுக்கொள்வீர் பாவமும் அறவே சுத்தம் செய்வீர் அப்பாலே மோட்சத்தில் ஆனந்தக் கடலில் மூழ்கிப் பேரின்பத்தில் கெம்பீரிப்பேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Virunthaich Saerumaen Azhaikkiraar Aakaaram Paarumaen Poshippippaar Thaagatthaith Theerkkavum Yesuvin Maarpilum Saaynthilaippaaravum Vaa, Paavi, Vaa. Oortrantai Saeravum Jeevanuntaam Paatum Visaaramum Neengkum Ellaam Nampi Vanthorukku Thirupthi Untaayirru Jeevaarrin Antaikku Vaa, Paavi, Vaa. Meetparin Paadhamum Saeraavitil, Tholviyae Naeritum Poraattatthil Yesuvae Vallavar Yesuvae Nallavar Yesuvae Aandavar Vaa, Paavi, Vaa. Motsatthin Paathaiyil Munselluvaay Sirrinba Vaazhvinil Aen Uzhalvaay? Vaataadha Kireedamum Aanandhak Kalippum Paer Vaazhvum Peravum Vaa, Paavi, Vaa. Saeruvaen, Yesuvae, Aerrukkolveer Paavamum Aravae Suttham Seyveer Appaalae Motsatthil Aanandhak Katalil Moozhkip Paerinbatthil Kempeerippaen.