பாடல் #3979
விதைக்க ஒரு காலம்
🔤 Vithaikka Oru Kaalam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விதைக்க ஒரு காலம் உண்டானால் அறுக்க ஒரு காலம் உண்டல்லோ... கண்ணீரோடு விதைப்பாயானால் கெம்பீரமாய் அறுத்திடுவாயே... விதைப்பும் அறுப்பும் ஒழிவதில்லையே அல்லேலூயா ... அல்லேலூயா துன்மார்க்கத்தை விதைப்பாயானால் தீவினையை அறுத்திடுவாயே! நன்மைகளை விதைப்பாயானால் ... ஆசீர்வாதம் வந்து சேருமே! கண்ணீருடன் இரத்த விதை இயேசு நாதர் விதைத்திட்டாரே! அறுவடைக்கு விளைந்து நிற்கும் ... வயல் நிலங்கள் மிகுதியல்லவோ! ஈசாக்கு விதைத்த போது நூறு பங்கு விளைந்திட்டதே! இந்த நேரம் அறுவடை நேரம் ... களஞ்சியத்தில் சேர்த்திடுவாயே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vithaikka Oru Kaalam Untaanaal Arukka Oru Kaalam Undallo... Kanneerotu Vithaippaayaanaal Kempeeramaay Arutthituvaayae... Vithaippum Aruppum Ozhivathillaiyae Allaelooyaa ... Allaelooyaa Thunmaarkkatthai Vithaippaayaanaal Theevinaiyai Arutthituvaayae! Nanmaigalai Vithaippaayaanaal ... Aaseervaadham Vanthu Saerumae! Kanneerudan Rattha Vithai Yesu Naadhar Vithaitthittaarae! Aruvataikku Vilainthu Nirkum ... Vayal Nilanggal Mikuthiyallavo! Eesaakku Vithaittha Pothu Nooru Pangku Vilainthittathae! Indha Naeram Aruvatai Naeram ... Kalanjsiyatthil Saertthituvaayae!