பாடல் #3978
விண்மணி பொன்மணி
🔤 Vinmani Ponmani
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.விண்மணி, பொன்மணி, வித்தக மணியே, விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே, சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே, சோதியாய் இங்கெழுந் தருள் சூடா மணியே! 2.பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே, பாக்கியம் தருஞ்சீவ காருண்ய மணியே, கண்மணி பொன்றினோர் கண்மணி யருளக் கண்டனர் உரைகேட்டக் கண்ணருள் மணியே! 3.மங்கை சீயோன்மகள் பூண்ட வானணியே, மாசிலார் உளமதில் ஒளிரும் அம்மணியே, நங்கைமரிகன்னி யீன்ற கண்மணியே, நரர்சுரர் போற்றிடு நாயக மணியே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.vinmani, Ponmani, Vitthaka Maniyae, Vitpulam Poovirku Vizhaitthitung Kaniyae, Sonmani Maalai Thokuttha Nalmaniyae, Sothiyaay Ingkezhun Tharul Sootaa Maniyae! 2.panmani Kottholir Paavalar Maniyae, Paakkiyam Tharunjseeva Kaarunya Maniyae, Kanmani Ponrinor Kanmani Yarulak Kandanar Uraikaettak Kannarul Maniyae! 3.mangkai Seeyonmakal Poonda Vaananiyae, Maasilaar Ulamathil Olirum Ammaniyae, Nangkaimariganni Yeendra Kanmaniyae, Nararsurar Porritu Naayaka Maniyae!